செலவுக்கு பணம் தர மறுத்த தாயை அடித்துக்கொன்ற மகன்..!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் மணிக்குமார் (வயது 49). இவரது மனைவி ராஜகுரு (42). இவர்களுக்கு ராஜ்குமார் (18) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தாய் ராஜகுரு தேயிலை தோட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி வேலை செய்தார். அப்போது அங்கு வந்த மகன் தாயிடம் செலவுக்கு பணம் கேட்டார். தன்னிடம் பணம் இல்லை என்று தாய் கூறினார். இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் தாயை தாக்கினார். இதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார். … Continue reading செலவுக்கு பணம் தர மறுத்த தாயை அடித்துக்கொன்ற மகன்..!!